×

சவுகார்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை : சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென எரிந்து, அருகில் உள்ள துணிக்கடைகளில் தீ பரவியது. 6 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. வளாகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் ஆடைகள் எரிந்தன.

The post சவுகார்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sawugarbate Private Shopping Campus ,Chennai ,Sawugarpet ,Sawugarbate ,Private Shopping Campus ,Fire Accident ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...